பளை வைத்தியசாலையின் பொறுப்பு வைத்தியர் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது

TAMIL CNN  TAMIL CNN
பளை வைத்தியசாலையின் பொறுப்பு வைத்தியர் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது

பளை வைத்தியசாலையின் பொறுப்பு வைத்தியர்  பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது பளை வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி ஒருவர் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால்  கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை ஞாயிறு இரவு இடம்பெற்றிருப்பதாக தெரியவருகின்றது. பளை வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி   சிவரூபன் என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார் இவர் மேலதிக விசாரணைகளுக்காக யாழ்ப்பாணம் பயங்கரவாத விசாரணை பிரிவினரிடம்ஒப்படைக்கப்பட்டுள்ளார். பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடைய குற்றசாட்டில் குறித்த வைத்தியர் தேடப்பட்ட ஒருவர்... The post பளை வைத்தியசாலையின் பொறுப்பு வைத்தியர் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை