சூர்யாவுடன் மோதும் சிவகார்த்திகேயன்

தினமலர்  தினமலர்
சூர்யாவுடன் மோதும் சிவகார்த்திகேயன்

என்ஜிகே படத்தின் அதிர்ச்சி தோல்விக்குப்பிறகு கே.வி.ஆனந்த் இயக்கும் காப்பான், சுதா இயக்கும் சூரரைப்போற்று படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. இதில் காப்பான் படம் செப்டம்பர் 20-ந்தேதி திரைக்கு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அதையடுத்து இறுதிச்சுற்று சதா இயக்கத்தில் அவர் நடித்து வரும் சூரரைப்போற்று படம் கிறிஸ்துமஸ் தினத்தில் வெளியாகிறது. இதேநாளில் பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் நம்ம வீட்டுப்பிள்ளை படமும் வெளியாகிறது. அதனால் வருகிற கிறிஸ்துமஸ் தினத்தில் சூர்யா-சிவகார்த்திகேயன் படங்களுக்கிடையே பலத்த போட்டி நிலவும் என்று தெரிகிறது.

மூலக்கதை