கிடு கிடுவென உயர்ந்த பால் விலை.. பட்டையை கிளப்ப போகும் ஆவின் பால்.. மகிழ்ச்சியில் விவசாயிகள்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
கிடு கிடுவென உயர்ந்த பால் விலை.. பட்டையை கிளப்ப போகும் ஆவின் பால்.. மகிழ்ச்சியில் விவசாயிகள்!

சென்னை : கடந்த நிதியாண்டில் 8,843 கோடி ரூபாய் வருவாய் கொண்ட தமிழகத்தை சேர்ந்த பால் உற்பத்தியாளர் சங்கமான, ஆவின் பால் நிறுவனம், கடந்த 2018 - 2019ம் ஆண்டில் சென்னையில் மட்டும் நாள் ஒன்றுக்கு 12 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்துள்ளதாக கூறியுள்ளது. தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு 2.06 லட்சம் லிட்டர் பால் உற்பத்தி

மூலக்கதை