Jet Airways: அதிகரித்துக் கொண்டே செல்லும் கடன் பிரச்சனை.. அடுத்து என்ன நடக்கும்?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
Jet Airways: அதிகரித்துக் கொண்டே செல்லும் கடன் பிரச்சனை.. அடுத்து என்ன நடக்கும்?

டெல்லி : கடன் பிரச்சனையால் ஒரு புறம் தனது விமான சேவையே நிறுத்திய ஜெட் ஏர்வேஸ் நிறுவனம், மறுபுறம் போதிய நிதி இல்லாமல், ஊழியர்களுக்கு கூட சம்பளம் கொடுக்க முடியாமல் தவித்து வந்த நிலையில் முழுவதும் விமான சேவையை நிறுத்தியது. இந்த நிலையில் இந்த நிறுவனத்தை ஏலத்தில் விட, எஸ்.பி.ஐ தலைமையிலான குழு, ஜெட் ஏர்வேஸ்சை மீட்கும்

மூலக்கதை