அருண்ஜெட்லி உடல் நிலை பற்றி விசாரிக்க டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ராஜ்நாத்சிங் வருகை

தினகரன்  தினகரன்
அருண்ஜெட்லி உடல் நிலை பற்றி விசாரிக்க டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ராஜ்நாத்சிங் வருகை

டெல்லி: அருண்ஜெட்லி உடல் நிலை பற்றி விசாரிக்க டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ராஜ்நாத்சிங் வந்துள்ளார். எய்ம்ஸ் மருத்துவமனையில் அருண்ஜெட்லிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படும் நிலையில் ராஜ்நாத்சிங் வந்துள்ளார்.

மூலக்கதை