தல 60 படத்தில் நடிக்கும் பிக் பாஸ் 3 புகழ் ரேஷ்மா?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
தல 60 படத்தில் நடிக்கும் பிக் பாஸ் 3 புகழ் ரேஷ்மா?

சென்னை: பிக் பாஸ் பிரபலம் ரேஷ்மா தல 60 படத்தில் நடிக்கப் போகிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. பிக் பாஸ் 3 வீட்டில் முதல் முறை நாமினேட் செய்தபோதே வெளியேற்றப்பட்டவர் ரேஷ்மா. அத்தை நீ செத்த என்று கூறி முகென் ராவ் விளையாட்டுக்காக ரேஷ்மாவை நாமினேட் செய்தார். ஆனால் பிக் பாஸுக்கு ரேஷ்மா மீது என்ன கோபமோ,

மூலக்கதை