ரூ. 10 கோடி கொடுத்தும் 'அந்த' விளம்பர படத்தில் நடிக்க மறுத்த இஞ்சி இடுப்பழகி

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ரூ. 10 கோடி கொடுத்தும் அந்த விளம்பர படத்தில் நடிக்க மறுத்த இஞ்சி இடுப்பழகி

மும்பை: பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி ரூ. 10 கோடி கொடுக்கிறோம் என்று கூறியும் விளம்பர படம் ஒன்றில் நடிக்க மறுத்துள்ளார். பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி 13 ஆண்டுகள் கழித்து மீண்டும் படங்களில் நடிக்கத் துவங்கியுள்ளார். அவர் படங்களில் நடிக்காவிட்டாலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், யோகா நிகழ்ச்சிகள், விளம்பர படங்கள் மூலம் பிரபலமாக உள்ளார். அதனால் அவர்

மூலக்கதை