வேட்பாளரானார் கோட்டா….! மோட்டார் சைக்கிளை இழந்தார் ஐ.தே.க. ஆதரவாளர்…!

TAMIL CNN  TAMIL CNN
வேட்பாளரானார் கோட்டா….! மோட்டார் சைக்கிளை இழந்தார் ஐ.தே.க. ஆதரவாளர்…!

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டமையினால் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர் ஒருவர் மோட்டார் சைக்கிளை இழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ஷவை பெயரிடுவார்களா? இல்லையா? என நாகொட பிரதேச சபை ஊழியர்கள் இருவர் பந்தயம் வைத்தனர். இதற்கமைய பந்தய ஒப்பந்தமாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆதரவாளர் 150,000 ரூபாயையும் ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவாளர் தனது... The post வேட்பாளரானார் கோட்டா….! மோட்டார் சைக்கிளை இழந்தார் ஐ.தே.க. ஆதரவாளர்…! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை