சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தின் பின்னால் பெரும் உழைப்பு உள்ளது - பாக்யராஜ்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தின் பின்னால் பெரும் உழைப்பு உள்ளது  பாக்யராஜ்

சென்னை: நியாமான பவித்தரமான ஆசையாக இருந்தால் அது நிச்சயம் நிறைவேறும். அதுவே கலைஞானம் அவர்களின் பைரவி திரைப்படம் மூலம் நிறைவேறியது. இன்று நாம் அவரை சூப்பர் ஸ்டார் என்று கொண்டாடுகிறோம் என்று பாக்யராஜ் பேசினார். திரையுலகில் புகழ்பெற்ற கதாசிரியர் திரு.கலைஞானம் அவர்களுக்கு தமிழ் இலக்கிய பேரவை சார்பில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் 70 ஆண்டு கால சேவையை

மூலக்கதை