அவசரப்பட்ட ராஷ்மிகா... நெட்டில் வெளியான கார்த்தி பட டைட்டில்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அவசரப்பட்ட ராஷ்மிகா... நெட்டில் வெளியான கார்த்தி பட டைட்டில்

சென்னை: நடிகர் கார்த்தியுடன் தான் சேர்ந்து நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு பற்றிய ஃபோட்டோக்களை நடிகை ராஷ்மிகா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டதை அறிந்த படப்பிடிப்பு குழு கோபம் அடைந்தது. இதையறிந்த ராஷ்மிகா இப்பொழுது மன்னிப்பு கேட்டுள்ளார். இங்கெம் இங்கெம் இங்கெம் காவாலே என்ற ஒரே பாட்டின் மூலம் இளைஞர்களின் மனதை சூறையாடி தன்னோடு சுருட்டிக்கொண்டு போனவர் தான்

மூலக்கதை