காபூலில் குண்டுவெடிப்பு : 40 பேர் பலி

தினமலர்  தினமலர்
காபூலில் குண்டுவெடிப்பு : 40 பேர் பலி

காபூல் : ஆப்கான் தலைநகர் காபூலில் நடந்த திருமண விழாவில் திடீரென சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்தது. இந்த விபத்தில் 40 பேர் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

மூலக்கதை