கமல் தலையில் ஐஸ்பாரையே வைத்த வனிதா: கேர் ஆகி தர்ஷன் மடியில் சாய்ந்த சாண்டி

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
கமல் தலையில் ஐஸ்பாரையே வைத்த வனிதா: கேர் ஆகி தர்ஷன் மடியில் சாய்ந்த சாண்டி

சென்னை: வனிதா சொன்ன பதிலை கேட்டு சாண்டிக்கு ஒரு நிமிஷம் தலையே சுத்திருச்சு பாஸ். பிக் பாஸ் 3 வீட்டில் இருந்து இன்று இரவு ஒருவர் வெளியேற்றப்படுவார் என்று முதல் ப்ரொமோ வீடியோவில் கமல் ஹாஸன் தெரிவித்தார். இந்நிலையில் வெளியாகியுள்ள இரண்டாவது ப்ரொமோ வீடியோவில் வனிதாவை காட்டியுள்ளனர். அந்த வீடியோவில் கமலே வனிதாவை கலாய்த்துள்ளார். ஹீரோவை பார்த்தால் மட்டும் சிரிப்பு, மற்றவர்களை பார்த்தால் முறைக்கும் நடிகை

மூலக்கதை