ஹீரோவை பார்த்தால் மட்டும் சிரிப்பு, மற்றவர்களை பார்த்தால் முறைக்கும் நடிகை

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஹீரோவை பார்த்தால் மட்டும் சிரிப்பு, மற்றவர்களை பார்த்தால் முறைக்கும் நடிகை

சென்னை: இளம் நடிகை ஒருவர் ஹீரோக்களிடம் மட்டும் சிரித்து சிரித்து பேசுகிறாராம். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னட படங்களில் நடித்து வருபவர் அந்த நடிகை. பார்க்க பக்கத்து வீட்டு பெண் போன்று இருப்பார். கவர்ச்சி காட்ட மாட்டேன் என்று அடம் பிடித்து இயக்குநர்களுக்கு தலைவலி கொடுப்பது இல்லை. அவர் நடிக்க வந்து பல ஆண்டுகள்

மூலக்கதை