சோமேட்டோவை கழட்டி விட்ட உணவகங்கள்.. பதறும் Zomato.. கலக்கத்தில் ஊழியர்கள்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
சோமேட்டோவை கழட்டி விட்ட உணவகங்கள்.. பதறும் Zomato.. கலக்கத்தில் ஊழியர்கள்!

டெல்லி: உணவு டெலிவரி நிறுவனமான Zomato பல மக்களை அதிரடியான ஆஃபர் மூலம் கவர்ந்துள்ளது. அதிலும் இன்றைய இளைஞர்களின் மிகப்பிடித்த ஆப் என்றே கூட சொல்லலாம். 200 ரூபாய் பிரியாணியை 100 ரூபாய்க்கும், அதற்கும் குறைவாகவும் கொடுத்தால் யாருக்கு தான் பிடிக்காது. அப்படிப்பட்ட இந்த Zomato உள்ளிட்ட உணவு டெலிவரி ஆஃப்களிலிருந்து இந்தியா முழுவதும் உள்ள, ஆயிரத்துக்கும்

மூலக்கதை