நான் ஏன் தற்கொலைக்கு முயன்றேன்?: கமலிடம் உண்மையை சொன்ன மதுமிதா

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
நான் ஏன் தற்கொலைக்கு முயன்றேன்?: கமலிடம் உண்மையை சொன்ன மதுமிதா

சென்னை: பிக் பாஸ் வீட்டில் தனக்கு தானே தீங்கு விளைவித்துக் கொண்டதற்கான காரணத்தை கமலிடம் தெரிவித்துள்ளார் மதுமிதா. பிக் பாஸ் 3 வீட்டில் வெற்றியை நோக்கி சென்று கொண்டிருந்த மதுமிதா தற்கொலைக்கு முயற்சி செய்தார். இதையடுத்து நேற்று அவரை வெளியேற்றினார்கள். ப்ரொமோ வீடியோவில் மதுமிதா கையில் கட்டுடன் இருப்பதை பார்த்த பார்வையாளர்கள் இரவு நிகழ்ச்சியை பார்த்தால் விபரம் தெரியும் என்று நினைத்தார்கள்.

மூலக்கதை