வசூலை அள்ளும் மிஷன் மங்கள் - 2019ம் ஆண்டு தேசிய விருதுகளை அள்ளப்போகும் தமிழர்கள்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
வசூலை அள்ளும் மிஷன் மங்கள்  2019ம் ஆண்டு தேசிய விருதுகளை அள்ளப்போகும் தமிழர்கள்

சென்னை: 2018ஆம் ஆண்டின் சிறந்த படங்களுக்கான தேசிய விருதுகளைப் பெற முடியாமல் போனாலும் 2019ஆம் ஆண்டு மிஷன் மங்கள் படத்துக்காக நிச்சயமாக மூன்று விருதுகள் கிடைக்கும் என்று திரைத்துறையினர் அடித்துச் சொல்கின்றனர். இப்படத்தின் இயக்குனர் ஜெகன்சக்தி, பால்கி திரைக்கதை ஆக்கத்தில் பங்கேற்றவர். படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளவர் ரவி வர்மன். இவர்கள் அனைவரும் யார் என்று தெரியுமா. நம்ம

மூலக்கதை