எம்.ஜி.ஆரின் பலமே அண்ணன்தான் - எம்.ஜி.சக்கரபாணி 33ஆம் ஆண்டு நினைவுதினம்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
எம்.ஜி.ஆரின் பலமே அண்ணன்தான்  எம்.ஜி.சக்கரபாணி 33ஆம் ஆண்டு நினைவுதினம்

சென்னை: மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் அமரர் எம்.ஜி.ஆரின் அண்ணன் எம்.ஜி.சக்ரபாணியின் நினைவு நாளை ஒட்டி எம்.ஜி.ஆரின் விசுவாசி ஒருவர், அன்றைய நாளிதழில் வெளியான செய்தியை பகிர்ந்துள்ளார். எம்.ஜி.ஆரின் பலமே அவருடைய அண்ணன் பெரியவர் எம்.ஜி.சக்கரபாணி தான். அவர் சொன்னதை தட்டாமல் கேட்பவர். எம்.ஜி.ஆரின் வெற்றியில் பெரும்பங்கு இவருக்குண்டு. சிறுவயதிலேயே தந்தையை இழந்ததால் தன் அண்ணனைத் தான்

மூலக்கதை