ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனப் பங்குகள் அடமானம்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனப் பங்குகள் அடமானம்..!

டெல்லி: ஒரு பக்கம் அண்ணண் முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் ஜியோ தொடங்கி இந்தியாவையே கலங்கடித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் மற்றொரு பக்கம் தம்பி அனில் அம்பானி அதே கம்யூனிகேஷன் துறையில் தன் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்தால் படாத பாடு பட்டுக் கொண்டிருக்கிறார். ஒரு பக்கம் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது, இன்னொரு

மூலக்கதை