Airtel கருத்து..! 5ஜி ஸ்மார்ட்ஃபோன்களின் விலை ரூ. 21,000-க்குள் வர வேண்டும்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
Airtel கருத்து..! 5ஜி ஸ்மார்ட்ஃபோன்களின் விலை ரூ. 21,000க்குள் வர வேண்டும்..!

டெல்லி: இந்தியாவில் புதிதாக களம் இறங்கப் போகும் அதிவேக ஐந்தாம் தலைமுறை இணைய சேவைக்கான ஸ்மார்ட்ஃபோன்களின் விலை, சுமாராக 300 டாலருக்கு (இந்திய மதிப்பில் சுமாராக 21,000 ரூபாய்) மேல் இருக்கக் கூடாது. அப்போது தான் இந்தியாவில் அதிக நபர்கள் ஐந்தாம் தலைமுறை ஸ்மார்ட்ஃபோன்களை வாங்குவார்கள் எனச் சொல்லி இருக்கிறது Airtel நிறுவனம். தற்போது உலகம் முழுக்க

மூலக்கதை