சைக்கிள் ரைடர் - பிரான்ஸ் நாட்டு சைக்கிள் போட்டியில் பங்கேற்கும் நடிகர் ஆர்யா

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
சைக்கிள் ரைடர்  பிரான்ஸ் நாட்டு சைக்கிள் போட்டியில் பங்கேற்கும் நடிகர் ஆர்யா

சென்னை: சைக்கில் ரேஸ் பிரியரான நடிகர் ஆர்யா பாரிஸில் நடக்கும் 1200 கிலோ மீட்டர் நீண்ட தூர சைக்கிள் ரேஸில் கலந்துகொள்ளப்போகிறார். ஆர்யாவின் அணி வெற்றி பெற நடிகர் சூர்யா வாழ்த்து தெரிவித்துள்ளார். நடிகரும் திரைப்பட தயாரிப்பாளருமான ஆர்யா 2005ஆம் ஆண்டு விஷ்ணுவர்தன் இயக்கத்தில் வெளியான அறிந்தும் அறியாமலும் திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இதுவரை

மூலக்கதை