தற்கொலைக்கு முயற்சித்த மது.. அதிரடியாக பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றம்.. ஷாக் தரும் புரொமோ!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
தற்கொலைக்கு முயற்சித்த மது.. அதிரடியாக பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றம்.. ஷாக் தரும் புரொமோ!

சென்னை: பிக் பாஸ் வீட்டில் தற்கொலைக்கு முயற்சித்த நடிகை மதுமிதா, நிகழ்ச்சியில் இருந்து உடனடியாக வெளியேற்றப்பட்டுள்ளார். பிக் பாஸ் வீட்டில் கடந்த சில நாட்களாக இரு அணிகளாக பிரிந்து சண்டை நடந்து வருகிறது. இதில், இதில் ஆண்கள் அணியில் லோஸ்லியாவும், பெண்கள் அணியில் சேரனும் உள்ளனர். முதலில் கவினுக்கும், மதுமிதாக்கும் இடையே சண்டை உண்டானது. அதில், பிக்

மூலக்கதை