டிலைட் தியேட்டர்: நினைத்ததை முடிப்பவன் படத்தை திரையிடும் நூற்றாண்டைக் கடந்த கோவை வெரைட்டி ஹால்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா

கோவை: தென்னிந்தியாவின் முதல் திரையரங்கான டிலைட் திரையரங்கம் பராமரிப்பு பணிகள் முடிந்து, முதல் படமாக புதிய தொழில்நுட்பத்தில் எம்.ஜி.ஆர் நடித்த நினைத்ததை முடிப்பவன் படம் திரையிடப்பட உள்ளது. இன்றைக்கு படங்களையும், தொலைக்காட்சி தொடர்களையும் எடுக்க சென்னையிலும், அவுட்டோர் ஷூட்டிங்குகள் வெளியூர்களிலும் எடுக்கப்படுகின்றன. ஆனால் இந்தியாவில் சினிமா நுழைந்த ஆரம்ப காலத்தில், தென்னிந்தியாவில் முதன்முதலில் கோவையில் தான் ஸ்டுடியோக்களும்,

மூலக்கதை