Bank Account-களை சூறையாடிய கஸ்டமர் கேர் திருடர்கள்..! சென்னை மக்களே உஷார்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா

மத்திய அரசின் பணமதிப்பிழப்புக்குப் பின் தொடர்ச்சியாக டிஜிட்டல் பணப் பரிமாற்றங்கள் பெரிய அளவில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதற்காக மத்திய அரசு \"டிஜிட்டல் இந்தியா\" என்கிற பெயரில் ஒரு புதிய திட்டமே தொடங்கி இந்தியாவை டிஜிட்டல் மயமாக்க போராடிக் கொண்டிருக்கிறது. இதை மத்திய அரசும் சரி, தனியார் நிறுவனங்களும் சரி, டிஜிட்டல் பணப் பரிமாற்றங்களை பெரிய அளவில் முன்னெடுத்து

மூலக்கதை