ஓவர்டேக் பண்ணும் வனிதா.. டக்கென களத்தில் குதித்த கஸ்தூரி.. கவின் தேரைஇழுத்து தெருவுல விட்டுட்டாங்களே

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஓவர்டேக் பண்ணும் வனிதா.. டக்கென களத்தில் குதித்த கஸ்தூரி.. கவின் தேரைஇழுத்து தெருவுல விட்டுட்டாங்களே

சென்னை: பிக் பாஸ் வீட்டில் கஸ்தூரி தனது வேலையை ஆரம்பித்துவிட்டார். தற்போது அவருடைய இலக்கு கவின் தான். பிக் பாஸ் வீட்டிற்கு ஒயிட்டு கார்டு மூலம் கஸ்தூரி 17வது போட்டியாளராக வந்த போதே மக்களிடம் எதிர்பார்ப்பு தொற்றிக்கொண்டது. வெளியில் உள்ளது போலவே உள்ளேயும் அவர் ஏதாவது பரபரப்பாக செய்வார் என மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் முதல் நாளோடு

மூலக்கதை