தங்கம் விலை குறைஞ்சிருக்கா.. இன்னும் குறையுமா.. எவ்வளவு குறையும்?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
தங்கம் விலை குறைஞ்சிருக்கா.. இன்னும் குறையுமா.. எவ்வளவு குறையும்?

டெல்லி : சென்னையில் தொடர்ந்து கடந்த சில தினங்களாக ஏற்றம் கண்டு வந்த ஆபரண தங்கத்தின் விலை, இன்று சவரனுக்கு 280 ரூபாய் குறைந்துள்ளது. தங்கத்தின் விலை கிராமுக்கு 35 ரூபாய் குறைந்து, 3,583 ரூபாயாக விற்பனையாகி வருகிறது. ஆக சவரன் 28,664 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. இதே இந்திய சந்தையான மல்டி கமாடிட்டி

மூலக்கதை