Mutual funds-ல் நுகர்வு தீம் சார் பங்குகளில் முதலீடு செய்கிறார்களா..? அப்படி ஒரு திட்டம் இருக்கா..?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
Mutual fundsல் நுகர்வு தீம் சார் பங்குகளில் முதலீடு செய்கிறார்களா..? அப்படி ஒரு திட்டம் இருக்கா..?

Mutual funds: இன்றைய தேதிக்கும் நுகர்வுத் துறை ஒரு பெரிய துறையாக வளர்ந்து கொண்டிருக்கிறது. அதற்கு ரிலையன்ஸ் ரீடெயில் போன்ற பெரிய நிறுவனங்கள் இந்தியாவில் புதிதாக் கடை தொடங்கி இருப்பதே சாட்சி. இந்தியாவைப் பொறுத்த வரை நுகர்வுக் கலாச்சாரம் பொருளாதாரத்தை பெரிய அளவில் முன்னெடுத்துச் சென்று கொண்டிருக்கிறது. ஆக இந்தியாவின் நுகர்வுத் துறை சார் ஈக்விட்டி முதலீடுகளில்

மூலக்கதை