Bigg Boss 3 Tamil-ன் வருமானம் 1,000 கோடி ரூபாய் தாண்டுமா? பார்வையாளர்கள் எண்ணிக்கை கூடி இருக்கே..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
Bigg Boss 3 Tamilன் வருமானம் 1,000 கோடி ரூபாய் தாண்டுமா? பார்வையாளர்கள் எண்ணிக்கை கூடி இருக்கே..!

சென்னை, தமிழ் நாடு: Bigg Boss 3 Tamil-க்கு பெரிய அறிமுகம் தேவை இல்லை. ஸ்டார் விஜய் சேனலில் பெரிய அளவிலான மக்களால் பார்க்கப்படும் ஒரு டிவி ஷோ. எப்போது இணையத்தைத் தொட்டாலும் லாஸ்லியா, கவின், ஷெரின் என Bigg Boss 3 Tamil போட்டியாளர்களைப் பற்றிய பதிவுகள், செய்திகள் நம் கண்ணில் பட்ட வண்ணமே இருக்கின்றன.

மூலக்கதை