JioFiber திட்டத்தால் பயன் பெற போகும் கேபிள் நிறுவனங்கள்.. Reliance அதிரடி ஆஃபர்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
JioFiber திட்டத்தால் பயன் பெற போகும் கேபிள் நிறுவனங்கள்.. Reliance அதிரடி ஆஃபர்!

டெல்லி : தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், அறிமுகப்படுத்தியுள்ள JioFiber பிராட்பேண்ட் திட்டங்கள் லேண்ட்லைன் இணைப்பு மற்றும் எச்டி, 4 கே செட் அப் பாக்ஸ் மற்றும் ஜியோவின் இண்டர்நெட் ஆப் திங்ஸ் அணுகலுடன் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு மற்ற பிராட்பேண்ட் சேவையை வழங்கி வரும் நிறுவனங்களுக்கு வயிற்றில் புளியை கரைத்தாலும்,

மூலக்கதை