இனி இந்தியர்கள் நடித்த விளம்பரங்கள் எங்களுக்கு வேண்டாம்.. பாகிஸ்தானில் அதிரடி தடை!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இனி இந்தியர்கள் நடித்த விளம்பரங்கள் எங்களுக்கு வேண்டாம்.. பாகிஸ்தானில் அதிரடி தடை!

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் ஏற்கனவே பல பிரச்சனைகள் இருந்து வந்தாலும், தற்போது காஷ்மீருக்கு சிறப்பு அஸ்தஸ்தை கொடுக்கும் 370 பிரிவை ரத்து செய்ததிலிருந்து, இந்தியாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பாகிஸ்தான் அதிரடியாக பல செயல்களில் ஈடுபட்டு வருகிறது. ஏற்கனவே இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் எந்த வர்த்தக தொடர்பும் இல்லை என்று பாகிஸ்தான் அதிரடியான முடிவை எடுத்திருந்தது. இந்த

மூலக்கதை