ஆக.,15:பெட்ரோல் ரூ.74.78; டீசல் ரூ.69.13

தினமலர்  தினமலர்
ஆக.,15:பெட்ரோல் ரூ.74.78; டீசல் ரூ.69.13

சென்னை: சென்னையில் இன்று (ஆக.,15) பெட்ரோல் விலை, லிட்டருக்கு ரூ.74.78 காசுகள், டீசல் விலை, லிட்டருக்கு ரூ.69.13காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.



விலை விபரம்:



எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையில் இருந்து மாற்றம் எதுவும் இல்லாமல் ஒரு லிட்டர் ரூ.74.78 ஆகவும், டீசல், நேற்றைய விலையில் இருந்து மாற்றம் எதுவும் இல்லாமல் ஒரு லிட்டர் ரூ.69.13 காசுகளாகவும் உள்ளது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.

மூலக்கதை