வவுனியாவில் அவசரசிகிச்சை பிரிவை திறந்து வைத்தார் ரணில் !

TAMIL CNN  TAMIL CNN
வவுனியாவில் அவசரசிகிச்சை பிரிவை திறந்து வைத்தார் ரணில் !

வவுனியாவிற்கு விஜயம் மேற்கொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று (14) வவுனியா பொது வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்ட புதிய கட்டிடம் ஒன்றை திறந்து வைத்தார். வவுனியா வைத்தியசாலையில் இரண்டாவது சுகாதாரதுறை மேம்படுத்தல் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் உருவாக்கபட்ட விபத்து மற்றும் அவசரசிகிச்சை பிரிவை மக்கள் பயன்பாட்டிற்கு கையளிக்கும் முகமாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் திறந்து வைக்கப்பட்டது. நெதர்லாந்து அரசாங்கத்தினால் வழங்கப்படவுள்ள இலகு கடன் உதவியில் அமைக்கப்படவுள்ள இருதய மற்றும் சிறுநீரக சிகிச்சை... The post வவுனியாவில் அவசரசிகிச்சை பிரிவை திறந்து வைத்தார் ரணில் ! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை