Infosys நிறுவனத்துக்கு ஆஸ்திரேலியாவில் இருந்து மட்டும் 1 பில்லியன் டாலர் வருமானம்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
Infosys நிறுவனத்துக்கு ஆஸ்திரேலியாவில் இருந்து மட்டும் 1 பில்லியன் டாலர் வருமானம்..!

இன்ஃபோசிஸ் நிறுவனத்துக்கு ஆஸ்திரேலியாவில் இருந்து வரும் வருமானம் ஒரு பில்லியன் டாலரைத் தாண்டி இருக்கிறதாம். இதனால் தற்போது இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் மூன்றாவது பெரிய ஐடி ஏற்றுமதி சந்தையாகி இருக்கிறது ஆஸ்திரேலியா. இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் மொத்த வருமானத்தில் சுமார் 85 சதவிகித வருவாய் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய சந்தைகளில் இருந்து தான் வருகிறதாம். இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் முதன்மைச் செயல்

மூலக்கதை