கோட்டாவின் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கப் போகும் ரணில்

TAMIL CNN  TAMIL CNN
கோட்டாவின் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கப் போகும் ரணில்

எதிர்பார்க்கப்பட்டது போல, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக, நந்தசேன கோட்டாபய ராஜபக்ஷ அறிவிக்கப்பட்டிருக்கிறார்.  கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ராஜபக்ஷக்கள் தோற்கடிக்கப்பட்டு, வீட்டுக்கு அனுப்பப்பட்ட போது, அவர்களின் மீளெழுகை இவ்வளவு துரிதமாக நிகழும் என்று யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை. அதுவும், ஐந்து வருடங்களுக்குள்ளேயே, ‘ராஜபக்ஷக்கள் எதிர் இன்னொருவர்’ என்கிற நிலையை, ஜனாதிபதித் தேர்தல் களத்தில் உருவாக்கி இருக்கிறார்கள். ஆட்சியில் இருக்கும் தரப்புக்கு எதிராக, வேட்பாளர்களைக் கண்டுபிடிப்பதும், அவரை மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்ப்பதும்தான்,... The post கோட்டாவின் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கப் போகும் ரணில் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை