கண்காட்சி பொருளாகும் சாய்ந்தமருது தற்கொலை தாக்குதலுக்குள்ளான வீடு

TAMIL CNN  TAMIL CNN
கண்காட்சி பொருளாகும் சாய்ந்தமருது தற்கொலை தாக்குதலுக்குள்ளான வீடு

 பாறுக் ஷிஹான் அம்பாரை மாவட்டம் சாய்ந்தமருது வொலிவியன் கிராமத்தில்  கடந்த ஏப்ரல் 26 ஆம் திகதி இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் சேதமடைந்த வீட்டினை  அன்றாடம் மக்கள் பார்வையிட்டு வருகின்றனர். கடந்த சில தினங்களாக வெளிமாவட்ட மக்கள் உள்ளுர் மக்கள் குறித்த வீட்டினை சென்று பார்வையிட்டு புகைப்படங்களும் எடுத்து சென்றுள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை( 11) மாலை பாண்டிருப்பு முதல் சாய்ந்தமருது வரை அதிகளவான இராணுவத்தினர்  பாதுகாப்பு சோதனைக்காக   குவிக்கப்பட்டிருந்த நிலையில்... The post கண்காட்சி பொருளாகும் சாய்ந்தமருது தற்கொலை தாக்குதலுக்குள்ளான வீடு appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை