இளையராஜாவுக்கு 5 ஆவது டாக்டர் பட்டம்

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
இளையராஜாவுக்கு 5 ஆவது டாக்டர் பட்டம்

இசைஞானி இளையராஜாவுக்கு ஆந்திர மாநிலம் குண்டூரில் உள்ள நிகர்நிலைப் பல்கலைக் கழகம் இன்று டாக்டர் பட்டம் வழங்கியது. இது இவர் பெறும் 5 ஆவது டாக்டர் பட்டம் ஆகும்

மூலக்கதை