மோட்டர் வாகன சட்டத்திருத்த மசோதாவுக்கு குரல் வாக்கு மூலம் மக்களவையில் ஒப்புதல்

தினகரன்  தினகரன்
மோட்டர் வாகன சட்டத்திருத்த மசோதாவுக்கு குரல் வாக்கு மூலம் மக்களவையில் ஒப்புதல்

டெல்லி: மோட்டர் வாகன சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. மோட்டர் வாகன சட்டத்திருத்த மசோதாவுக்கு குரல் வாக்கு மூலம் மக்களவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

மூலக்கதை