சீன புல்லட் ரயிலில் பெண் டிரைவர்கள்

தினமலர்  தினமலர்
சீன புல்லட் ரயிலில் பெண் டிரைவர்கள்

பெய்ஜீங்: சீனாவில் அதிவேக புல்லட் ரயிலில் பயிற்சியை முடித்த பெண்கள் இன்று முதல் டிரைவர்கள் பணியை மேற்கொண்டனர். பல்வேறு துறைகளில் பெண்கள் கால் எடுத்து வைத்து வரும் வேளையில் சீனாவில் பிரபலமான புல்லட் ரயிலிலும் இன்று முதல் தங்கள் பணியை துவக்கியுள்ளனர் பெண்கள்.

மூலக்கதை