பட வாய்ப்புக்காக ஆடையை துறந்த நடிகை: பாவம், ஒர்க்அவுட் ஆகல

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பட வாய்ப்புக்காக ஆடையை துறந்த நடிகை: பாவம், ஒர்க்அவுட் ஆகல

சென்னை:நடிகை ஒருவர் பட வாய்ப்பு பெற இந்த அளவுக்கு இறங்கிவிட்டாரே என்று விமர்சனம் எழுந்துள்ளது. உயரம், அழகு, நடிப்பு திறமை உள்ளவர் அந்த நடிகை. அண்டை மாநிலத்தை சேர்ந்தவர். இருப்பினும் தமிழ் படம் மூலம் தான் நடிகையாக அவதாரம் எடுத்தார். நடிக்க வந்து இத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டாலும் அவருக்கு மவுசு இல்லை. முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற போராடிக் கொண்டிருக்கிறார்.

மூலக்கதை