தீர்வு கிடைக்கும் வரை அமைச்சுப் பதவிகளை ஏற்கமாட்டோம்: ரவூப் ஹக்கீம்

TAMIL CNN  TAMIL CNN
தீர்வு கிடைக்கும் வரை அமைச்சுப் பதவிகளை ஏற்கமாட்டோம்: ரவூப் ஹக்கீம்

முஸ்லிம் மக்களுக்கு உரிய தீர்வை அரசாங்கம் வழங்கும் வரை முஸ்லிம் உறுப்பினர் எவரும் அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்கப் போவதில்லையென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைமையகமான தாருஸமாலில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ரவூப் ஹக்கீம் மேலும் கூறியுள்ளதாவது, “தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டு காணப்படுகின்ற போதிலும் கூட அவ்வாறு இல்லை என... The post தீர்வு கிடைக்கும் வரை அமைச்சுப் பதவிகளை ஏற்கமாட்டோம்: ரவூப் ஹக்கீம் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை