'அதை' காட்டினாதாங்க வாய்ப்பு வரும்.. தாராளம் காட்ட தயாராகும் மணிரத்னம் நடிகை!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அதை காட்டினாதாங்க வாய்ப்பு வரும்.. தாராளம் காட்ட தயாராகும் மணிரத்னம் நடிகை!

சென்னை: அதை காட்டினால்தான் பட வாய்ப்புகள் வரும் என நடிகை அதிதி ராவ் பெரும் நம்பிக்கையில் உள்ளார். நடிகை அதிதி ராவ் பாலிவுட் நடிகை மற்றும் பாடகி ஆவார். அரச குடும்பத்தை சேர்ந்த அதிதி இந்தி மற்றும் தமிழ் படங்களில் நடித்து வருகிறார். இவரின் முதல் படம் 2007 ஆம் ஆண்டில் தமிழில் வெளிவந்த சிருங்காரம் ஆகும். இந்தப் படத்தில் தேவதாசி கதாப்பாத்திரத்தில் நடித்தார் அதிதி ராவ்.

மூலக்கதை