தக்காளி விலை அதிகரிப்பு.. இன்னும் 2 மாதங்களுக்கு விலையேற்றம் நீடிக்கும்.. கவலையில் இல்லத்தரசிகள்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
தக்காளி விலை அதிகரிப்பு.. இன்னும் 2 மாதங்களுக்கு விலையேற்றம் நீடிக்கும்.. கவலையில் இல்லத்தரசிகள்!

டெல்லி : கடந்த பருவத்தில் மழையின்மையால் தக்காளி விலை அதிகரிப்பு ஏற்பட்டது ஆனால் தற்போது டெல்லியில் சில்லறை சந்தைகளில் தக்காளி விலை அதிகரித்துள்ளது. காரணம் நாடு முழுவதும் உள்ள முக்கிய மாநிலங்களில் இடைவிடாத மழை மற்றும் வெள்ளம் போன்ற சூழ்நிலையைத் தொடர்ந்து ஒரு கிலோவுக்கு 60 முதல் 80 ரூபாய் வரை வர்த்தகமாகி வருகிறதாம். நகரம் முழுவதும்

மூலக்கதை