ஸ்டாலின் முன்னிலையில் ஆயிரக்கணக்கான மாற்றுக்கட்சியினர் திமுக-வில் இணைந்தனர்

தினகரன்  தினகரன்
ஸ்டாலின் முன்னிலையில் ஆயிரக்கணக்கான மாற்றுக்கட்சியினர் திமுகவில் இணைந்தனர்

தேனி : தேனி மாவட்டத்தில் நடந்த வீரபாண்டி பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் முன்னிலையில் ஆயிரக்கணக்கான மாற்றுக்கட்சியினர் திமுக-வில் இணைந்துள்ளனர். தங்க.தமிழ்ச்செல்வன் முன்னிலையில் அ.ம.ம.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி திமுகவில் இணைந்துள்ளனர்.  

மூலக்கதை