ஐயா சாமி ஒரு பேன், ஒரு லைட் தாங்க.. ஆனா ரூ.128 கோடி கரண்ட் பில்.. கொஞ்சம் என்னன்னு பாருங்க..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஐயா சாமி ஒரு பேன், ஒரு லைட் தாங்க.. ஆனா ரூ.128 கோடி கரண்ட் பில்.. கொஞ்சம் என்னன்னு பாருங்க..!

ஹபூர் : உத்திரபிரதேசம் ஹபூர் மாவட்டத்தில் ஹபூர் மாவட்டம், சாம்ரி கிராமத்தில் வசித்து வருபவர் ஷமீம். இவரது மனைவி கைரு நிஷா. இந்த தம்பதியின் வீட்டுக்கு சமீபத்தில் மின்சார கட்டணத்துக்கான பில் வந்துள்ளது. அதைப்பார்த்த ஷமீம் அதிர்ச்சி அடைந்தார். அந்த பில்லில் அவரது வீட்டின் மின் கட்டணம் ரூ.128,45,95,444 (128 கோடியே 45 லட்சத்து 95 ஆயிரத்து

மூலக்கதை