இந்தியா வருகிறார் இஸ்ரேல் பிரதமர்

தினமலர்  தினமலர்
இந்தியா வருகிறார் இஸ்ரேல் பிரதமர்

ஜெரூசலேம்: மத்திய கிழக்கு நாடான இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதான்யாகு செப். 9ல் டில்லி வருகிறார். ஒரு நாள் பயணமாக வரும் அவர் பிரதமர் நரேந்திர மோடியை மட்டும் சந்திக்க உள்ளார். இஸ்ரேலில் கூட்டணி அரசை அமைக்க முடியாததால் பார்லிமென்டை கலைத்து செப். 17ல் தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் நெதான்யாகு இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்கிறார்.

மூலக்கதை