எனக்கு ஒரு சமூக அக்கறை உண்டு என்று செயல்பட்ட சூர்யாவிற்கு வாழ்த்து தெரிவித்துகொள்கிறேன்: வைரமுத்து பேச்சு

தினகரன்  தினகரன்
எனக்கு ஒரு சமூக அக்கறை உண்டு என்று செயல்பட்ட சூர்யாவிற்கு வாழ்த்து தெரிவித்துகொள்கிறேன்: வைரமுத்து பேச்சு

சென்னை: சினிமா துறையில் உள்ளவர்கள் தங்கள் பணிக்கு சம்பளம் வாங்குகிறோம், அதோடு சமூகத்திற்கும் அவர்களுக்குமான உறவு முடிந்துவிட்டதாக நினைக்காது, எனக்கு ஒரு சமூக அக்கறை உண்டு என்று செயல்பட்ட  சூர்யாவிற்கு வாழ்த்து தெரிவித்துகொள்கிறேன் என்று காப்பான்  திரைப்பட பாடல் வெளியீடு விழாவில் கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார். இந்த விழாவில் பங்கேற்றுள்ள ரஜினி பொருளை மட்டும் பகிர்ந்து கொடுப்பவர் அல்ல, தன் புகழையும் பெருந்தன்மையையும்  பகிர்ந்து கொடுப்பவர் என்றும் அவர் கூறினார்.

மூலக்கதை