நாளை விண்ணில் ஏவப்படவுள்ள சந்திரயான்-2 விண்கலம் ஏவப்படுவதற்கான கவுன்ட்டவுன் தொடங்கியது

தினகரன்  தினகரன்
நாளை விண்ணில் ஏவப்படவுள்ள சந்திரயான்2 விண்கலம் ஏவப்படுவதற்கான கவுன்ட்டவுன் தொடங்கியது

ஸ்ரீ ஹரிகோட்டா: நாளை விண்ணில் ஏவப்படவுள்ள சந்திரயான்-2 விண்கலம் ஏவப்படுவதற்கான கவுன்ட்டவுன் தொடங்கியது. ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து சந்திராயன் 2 விண்கலம் நாளை பிற்பகல் 2.43 மணிக்கு விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

மூலக்கதை