என்ன Air india இப்படி பண்றீங்க.. வேலையில் இல்லாதவருக்கும் சம்பளமா.. என்ன ஒரு அலட்சியம்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
என்ன Air india இப்படி பண்றீங்க.. வேலையில் இல்லாதவருக்கும் சம்பளமா.. என்ன ஒரு அலட்சியம்!

மும்பை : என்ன ஒரு அலட்சியம் நம்ம அதிகாரிகளுக்கு, இது போன்ற செயல்களினால் தான் ஏர் இந்தியா தொடர் நஷ்டத்தையே கண்டுள்ளதோ. இந்த அளவுக்கு கவனக்குறைவாக இருப்பதால் தானோ என்னவோ ஏர் இந்தியா கடும் பிரச்சனையை சந்தித்துள்ளது என்றும் கருதப்படுகிறது. ஆமாங்க.. பணியிலேயே இல்லாத உயர் அதிகாரி ஒருவருக்கு மாத மாதம் தவறாமல் சம்பளத்தை அள்ளித் கொடுத்துள்ளது

மூலக்கதை