கூட்டமைப்புக்கு அனந்தி அறிவுரை!

TAMIL CNN  TAMIL CNN
கூட்டமைப்புக்கு அனந்தி அறிவுரை!

கிழக்கு மாகாணத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சரியான பாதையில் பயணிக்க வேண்டும் என ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகத்தின் செயலாளர் அனந்தி சசிதரன் தெரிவித்தார். கல்முனையில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “நாங்கள் கூட்டமைப்பை சிதைப்பதற்காக கிழக்கில் களமிறங்கவில்லை. கூட்டமைப்பு சரியான பாதையில் பயணிக்க வேண்டும் என்பதற்கான அழுத்தத்தை கொடுப்பதற்காகவே கிழக்கிற்கு விஜயம் செய்கின்றோமே... The post கூட்டமைப்புக்கு அனந்தி அறிவுரை! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை