பாஜக இப்ப பறிச்சு சாப்பிடற பழத்துக்கு விதை ஊன்றி மரம் வளர்த்தது காங்கிரஸ் - பிரணாப் முகர்ஜி

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பாஜக இப்ப பறிச்சு சாப்பிடற பழத்துக்கு விதை ஊன்றி மரம் வளர்த்தது காங்கிரஸ்  பிரணாப் முகர்ஜி

டெல்லி: தற்போது நிர்ணயிக்கப்பட்ட 5 லட்சம் கோடி டாலர் பொருளாதாரம் என்ற இலக்கு என்பது வானித்தில் இருந்து ஒன்றும் குதிக்கவில்லை. அதற்கு முக்கிய காரணமே 2014ஆம் ஆண்டு வரையிலும் மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சிதான் என்று முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி காட்டமாக தெரிவித்துள்ளார். பிரிட்டிஷாரின் பிடியில் இருந்த வரையிலும் பூஜ்ஜியமாக இருந்த இந்தியப்

மூலக்கதை