அமராவதி நகரம் கட்டமைக்க ரூ. 2000 கோடி தர முடியாது - கைவிரித்த உலக வங்கி

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அமராவதி நகரம் கட்டமைக்க ரூ. 2000 கோடி தர முடியாது  கைவிரித்த உலக வங்கி

ஹைதராபாத்: ஆந்திர பிரதேச மாநிலத்தின் புதிய தலைநகரான அமராவதியை முழுவதும் கட்டமைக்கும் திட்டத்திற்காக கேட்டிருந்த சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாய் நிதி உதவியை வழங்க முடியாது என்று உலக வங்கி கைவிரித்துவிட்டது, ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமராவரி நகரை கட்டமைப்பு செய்வதற்காக ஆயிரக்கணக்கான விளை நிலங்கள் மற்றும் நீர் நிலைகளை

மூலக்கதை